15 நாட்களில் வள்ளி கும்மி கலையை கற்று அரங்கேற்றம் செய்து அசத்திய கிராம பெண்கள் Mar 02, 2024 351 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சென்னம்பாளையத்தில் 15 நாட்களாக வள்ளி கும்மி கலையை கற்று வந்த சென்னம்பாளையம் உறவுகள் சங்கமம் குழுவினரின் அரங்கேற்றம் நடைபெற்றது. ஒரே மாதிரியான ஆடை அணிந்து, ஆன்ம...